குடியரசு துணை தலைவர் தேர்தலில் போட்டியிடும் மார்க்கரெட் ஆல்வா வேட்புமனுத்தாக்கல்

by Editor / 19-07-2022 03:43:01pm
குடியரசு துணை தலைவர் தேர்தலில் போட்டியிடும் மார்க்கரெட் ஆல்வா வேட்புமனுத்தாக்கல்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் மார்கரெட் ஆல்வா இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.நாடாளமன்ற  வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் அலுவலகத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் முன்னிலையில் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ஜெகதீப் நேற்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

 

Tags :

Share via

More stories