.தவெக முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு

by Editor / 04-07-2025 01:55:11pm
.தவெக முதல்வர் வேட்பாளராக விஜய் தேர்வு

தவெக செயற்குழு கூட்டத்தில் விஜய் முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2026 தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்கும் அதிகாரம் விஜய்க்கு தான் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை விஜய் மக்களை சந்திக்கவுள்ளார் என கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். இதன்மூலம் கூட்டணிக்கு வருபவர்கள் விஜயை முதல்வர் வேட்பாளராக ஏற்க வேண்டும் என்ற மறைமுக செய்தியை தவெக வெளியிட்டுள்ளது.

 

Tags :

Share via