சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைவு
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் குறைவு. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 40 ரூபாய் குறைந்து 6,835 ரூபாய்க்கும் ஒரு சவரன் 54 ஆயிரத்து 680 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் 75 காசு குறைந்து 96 ரூபாய்க்கும் ஒரு கிலோ கட்டி வண்டி 96 ஆறாயிரத்திற்கும் விற்பனையாகிறது.
Tags :