பாஜக நினைக்கிறது; திமுக செய்கிறது சீமான்

by Staff / 26-12-2022 03:45:47pm
பாஜக நினைக்கிறது; திமுக செய்கிறது சீமான்

பாஜக நினைப்பதை எல்லம் திமுக செய்கிறது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இல்லம் தேடி கல்வி, மின் இணைப்புடன் ஆதார் இணைப்பு எல்லாவற்றையும் விரைந்து செய்கிறது திமுக. பாஜக, ஆர்.எஸ்.எஸ்க்கு விசுவாசமாக உள்ள கட்சியாக திமுக இருக்கிறது. பாஜகவிற்கு ஒரே கோட்பாடுதான் பாகிஸ்தான், பக்கத்துநாடு, பசுமாடு, ஜெய்ஸ்ரீராம் கோஷம்தான் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via