மதுரையில் கல்லூரி மாணவியை விபச்சாரத்துக்கு தள்ளிய இருவர் கைது.

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த அபினாஸ் என்பவர் மதுரை தபால்தந்தி நகர் பகுதியில் உள்ள கலைநகர் பகுதியில் ஸ்பா நடத்தி வந்த நிலையில் மதுரை பிரபல கல்லூரி மாணவியை வைத்து விபச்சாரம் நடத்திய கார்த்தி மற்றும் ஸ்பா -மேலாளர் சுதர்சன் ஆகிய இருவரை கைது செய்து விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி நடவடிக்கை.
Tags : மதுரையில் கல்லூரி மாணவியை விபச்சாரத்துக்கு தள்ளிய இருவர் கைது.