டிசம்பர் 1 முதல் டிஜிட்டல் ரூபாய்
உலகம் முழுவதும் பொருளாதாரத்தில் கிரிப்டோகரன்சி எனப்படும் டிஜிட்டல் ரொக்கம் முக்கியத்துவத்தை பெற்று வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட பட்ஜெட்டிலும் இந்த அஆண்டு இந்தியாவில் கிரிப்டோகரன்சி அறிமுகம் செய்யப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இந்நில்நியில் டிசம்பர் 1 முதல் சில்லரை வர்த்தகத்தில் டிஜிட்டல் ரூபாய் சோதனை ஓட்டம் நடத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நான்கு நகரங்களில் நடைபெறும் சோதனையோட்டத்தில் 8 வங்கிகள் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags :