ரூபி மனோகரன் எம்எல்ஏ காங்கிரஸிலிருந்து தற்காலிக நீக்கம்

by Staff / 24-11-2022 04:00:57pm
ரூபி மனோகரன் எம்எல்ஏ காங்கிரஸிலிருந்து தற்காலிக நீக்கம்

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் அழகிரிக்கும் மற்ற தலைவர்களுக்கும் மோதல் ஏற்பட்ட சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் தற்காலிக இடைநீக்கம் செய்யப்படிருக்கிறார்.

 

Tags :

Share via