நேற்று சூடான் மேற்கு டார்பூர் மாநிலத்தில் போராளி குழுக்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல்

நேற்று சூடான் மேற்கு டார்பூர் மாநிலத்தில் போராளி குழுக்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாகவும் அடிக்கப்படுவதாகவும் மருத்துவமனைகள் குறி வைத்து பொருட்கள் கொள்ளையடிக்கபடுவதால் ,72 மணிநேரம் போர் நிறுத்தத்தை நீட்டிக்க சூடானின் ஆயுதப்படை, ,விரைவு ஆதரவுப்படைகள், துணை ராணுவக்குழு ஒத்துக்கொண்டது .ஆனாலும் தொடர்ந்து வன்முறை அதிகரித்து அமைதி குலைந்து வருவதாகச் சொல்லப்படுகிறது .மேற்கு டார்பூரின் தலைநகரான எல்.. ஜெனிவாவில் சண்டை அரபு போராளிகளுக்கும் பொதுமக்களுக்குமிடையே நடந்து வரூகின்றது.பொதுமக்களும் ஆயுதமேந்தி உள்ளனர்

Tags :