பொங்கல் பண்டிகைக்கு புதிய டிசைனில் வேட்டி – சேலைகள்

by Editor / 20-11-2022 08:40:50am
பொங்கல் பண்டிகைக்கு புதிய டிசைனில் வேட்டி – சேலைகள்

 தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பண்டிகைக்கு மக்களுக்கு வேட்டி – சேலைகள் வழங்கப்படும். அதேப்போல, 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு புதிய டிசைனில் தமிழ்நாடு அரசின் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்பட உள்ளது. 2023 ஜனவரி 10ம் தேதிக்குள் வேட்டி, சேலைகளை மக்களுக்கு வழங்கி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

Tags :

Share via