காங்கிரஸ் கட்சியினர் நன்றி தெரிவிக்க கூட வரவில்லை - மு.க.ஸ்டாலின்

by Editor / 09-05-2026 05:25:41pm
காங்கிரஸ் கட்சியினர் நன்றி தெரிவிக்க கூட வரவில்லை - மு.க.ஸ்டாலின்

ஒரே நாளில் திமுகவுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் சென்றுவிட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். அதேசமயம், மக்கள் நலனுக்காக திமுகவுடன் இணைந்து தொடர்ந்து போராடுவோம் என சி.பி.ஐ, சி.பி.எம் மற்றும் விசிக அறிவித்திருப்பது அக்கட்சியின் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்துவதாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார். மேலும், காங்கிரஸ் கட்சியினர் நன்றி தெரிவிக்கக்கூட அண்ணா அறிவாலயம் வரவில்லை என்று வேதனையோடு கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo