15,000 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட சாலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
உத்தரப் பிரதேசத்துக்கு இன்று செல்லும் பிரதமர் மோடி பதினாயிரம் கோடி மதிப்பில் கட்டப்பட்ட நான்கு வழி சாலையை நாட்டுக்கு அற்பணிக்குறார் கடந்த இருபத்தி எட்டு மாதங்களில் உத்தரப்பிரதேசத்தில் அமைக்கப்பட்ட நான்காவது விரைவுசாலை என்பது குறிப்பிடத்தக்கது. banda jalaun உள்ளிட்ட 7 மாவட்டங்கள் வழியாக லக்னோ ஆக்ரா இணைக்கும் வகையில் 290 கிலோமீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது .விவசாயம் வணிகம் உள்ளிட்ட துறைகளுக்கு ஊக்குவிக்கும் வகையில் பொருளாதார வழித்தடம் அமைக்கப்பட்டு உள்ளது.
Tags :