மாணவர்களுக்கு மடிக்கணினி.. சட்டப்பேரவையில் ஐபிஎஸ் கேள்வி

by Editor / 17-03-2025 02:56:45pm
மாணவர்களுக்கு மடிக்கணினி.. சட்டப்பேரவையில் ஐபிஎஸ் கேள்வி

பள்ளியில் மாணவர்களுக்கு கொடுக்கப்பட்ட மடிக்கணியை ஏன் நிறுத்தினீர்கள்? அதிமுக ஆட்சியில் எவ்வளவு பேருக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன என சட்டப்பேரவையில் ஐபிஎஸ் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின், மடிக்கணினி வழங்கும் திட்டத்தை அதிமுகவே நிறுத்திவிட்டது. அதிமுக கொண்டு வந்த திட்டம் என்பதற்காக நாங்கள் நிறுத்தவில்லை, மீண்டும் அந்த திட்டத்தை நாங்கள் செயல்படுத்த உள்ளோம் என கூறினார். அதற்கு கொரோனா காலம் என்பதால் கொடுக்க இயலவில்லை என இபிஎஸ் கூறியுள்ளார்.

 

Tags :

Share via