புதுச்சேரியில் சைபர் கிரைம் காவல்நிலையம் முதல்வர் தொடங்கிவைக்கிறார்.

by Editor / 18-11-2022 08:47:46am
புதுச்சேரியில் சைபர் கிரைம் காவல்நிலையம் முதல்வர் தொடங்கிவைக்கிறார்.

புதுச்சேரியில் அதிகரித்து வரும் சைபர் கிரைம் குற்றங்களை கட்டுப்பட்டுக்குள் கொண்டு வர புதிதாத, கோரிமேடு போலீஸ் ஆயுதப்படை வளாகத்தில், சைபர் கிரைம் போலீஸ் ஸ்டேஷன் இன்று 18ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த காவல் நிலையத்தை முதல்வர் ரங்கச்சாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் துவங்கி வைக்கின்றனர்.

 

Tags :

Share via