பிரியாவின் மரணத்திற்கு காரணமானாவர்கள் மீது நடவடிக்கை.
சென்னையில் கடந்த சிலதினங்களுக்குமுன்னர் பலியான கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணத்திற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என தற்போது தெரிய வந்துள்ளது. மேலும் பிரியாவிற்கு மயக்க மருந்து கொடுத்த செவிலியர்கள், பணியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. கவனக்குறைவாக பணியாற்றிய அனைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உறுதியளித்துள்ளது.
Tags :


















