பாலியல் குற்றவாளி சிவராமன் தற்கொலை முயற்சி

by Staff / 22-08-2024 12:58:30pm
பாலியல் குற்றவாளி சிவராமன் தற்கொலை முயற்சி

கிருஷ்ணகிரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட நாதக முன்னாள் நிர்வாகி சிவராமன், சேலம் சிறையில் அடைக்க அழைத்து செல்லும் வழியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். தற்கொலை செய்து கொள்ள தான் மாத்திரைகளை தின்றதாக போலீசாரிடம் தெரிவித்ததை அடுத்து, சிகிச்சைக்காக சிவராமன் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவர்கள் மற்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories

Logo