ரயிலில் தீ விபத்து

நேற்று அகமதாபாத்திலிருந்து நவஜீவன் ரயில் சென்னை நோக்கி சென்றுக் கொண்டிருந்தது. இது ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் கூடுரு சந்திப்பு அருகே வந்த போது பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பேன்ட்ரி பெட்டியில் திடிரென தீ பற்றியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் பீதியடைந்துள்ளனர்.
Tags :