அரியானாவில் 115 பேருக்கு  கருப்பு பூஞ்சை நோய்.

by Editor / 19-05-2021 04:21:51pm
அரியானாவில் 115 பேருக்கு  கருப்பு பூஞ்சை நோய்.

 

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பலருக்கு கருப்பு பூஞ்சை நோய் ஏற்படுவதாக டாக்டர்கள் கூறியிருந்தனர்.
இந்நிலையில், அரியானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜ், "இதுவரை மொத்தம் 115 பேருக்கு கருப்பு பூஞ்சை எனப்படும் மியூகோமிகோசிஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
இதனால், மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக தனியாக 20 படுக்கைகள் தயார்படுத்தப்பட்டுள்ளன" என்றார்.

 

Tags :

Share via

More stories