5ஜி அலைக்கற்றை ஏலம் நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்

5ஜி வலையமைப்புக்கு கானா அலைக்கற்றை ஏலத்தை நடத்த தொலைத் தொடர்புத் துறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது சேவையை விட 10 மடங்கு வேகமாக செயல்படும் திறன் உள்ள பயிற்சி சேவை விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது. இந்தியாவில் தொலைதொடர்பு நிறுவனங்கள் ஏற்கனவே 5ஜி வலையமைப்புக்கு கருவிகளை நிறுவி சோதனை நடத்தியுள்ளனர் இந்த நிலையில் அடுத்த 20 ஆண்டுகளில் 72 ஆயிரத்து 970 மெகாவாட் பயன்படுத்துவதற்கான ஏலத்தில் ஜூலை இறுதிக்குள் நடத்த தொலைத்தொடர்புத் துறை திட்டமிட்டுள்ளது. அதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது இந்த ஏலத்தில் வோடபோன் ஐடியா பாரதி ஏர்டெல் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் பங்கேற்கும் என எதிர்பார்க்கப்படுகிறது ஏலத்தில் வெற்றி பெரும் நிறுவனங்களுக்கு உடனடியாக அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யப்படும். இதையடுத்து பொதுமக்களுக்கு நிறுவனங்களுக்கும் விரைவில் ஃப்ரிட்ஜில் சேவை வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது உள்ள 4 ஜி சேவையை விட பத்து மடங்கு வேகத்துடன் செயல்படும் திறன் உள்ளது என கூறப்படுகிறது பயிற்சி சேவைகள் புதியவேலைவாய்ப்புகளை உருவாக்கி நிறுவனங்களுக்குக் கூடுதல் வருவாய் ஈட்டித்தரும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனங்கள் தொகையை ஒரே முறையில் செலுத்த வேண்டிய கட்டாயம் இல்லை என்றும் 20 ஆண்டு தவணைகளாக செலுத்தலாம் என்றும் வங்கி உத்தரவாதம் தேவையில்லை என்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்
Tags :