டெல்லி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Staff / 26-11-2022 12:29:01pm
டெல்லி செல்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

டெல்லியில் டிசம்பர் 5ஆம் தேதி நடைபெறவுள்ள பிரதமர் தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்பதற்காக அடுத்த மாதம் 4ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்கிறார். இந்த கூட்டத்திற்கு பின்பு, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து தமிழ்நாடு நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.2023ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையில் ஜி20 நாடுகளின் மாநாடு நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அதற்கான முன்னேற்பாடுகள் குறித்து கலந்து ஆலோசிக்க இந்த கூட்டம் கூடுகிறது.

 

Tags :

Share via
Logo