சீனா உருவாக்கும் புதிய கிராமம் சாட்டிலைட் படங்களால் சர்ச்சை

by Editor / 20-07-2022 01:40:52pm
சீனா உருவாக்கும் புதிய கிராமம் சாட்டிலைட் படங்களால் சர்ச்சை

இந்தியாவின் எல்லைகள் பாதுகாப்பு படைகளை தாண்டி ஊடுருவிச் செல்ல புதிய சாலைகள் பாலங்களை சீனா  அமைத்து  வருவது சேட்டிலைட் படங்கள்மூலம் தொிய வந்துள்ளது.பள்ளத்தாக்கு பகுதிகளில்  இருந்து  வெளியான  சாட்டிலைட்  படங்களில் சீனா  ஒரு  கிராமத்தை  உருவாக்கி இருப்பது  தெரியவந்துள்ளது .அங்கு கார் நிறுத்தும்  இடம் உள்ளிட்ட அனைத்து  வசதிகளுடன்  வீடுகள்  கட்டப்பட்டு உள்ளன  பூட்டன்  எல்லைக்குட்பட்ட  வங்காட்  என்ற  அந்த  கிராமத்தில்   இருந்து இந்தியாவின்   படைகளை நேராக   கண்காணிக்க  முடியும்  என்று  கூறப்படுகிறது.

 

Tags :

Share via