மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை சந்தித்த முதலமைச்சர்

by Admin / 07-03-2023 12:47:06pm
 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை சந்தித்த முதலமைச்சர்

தமிழ்நாடு முதலமைச்சர்மு. க.ஸ்டாலின்தூத்துக்குடி செல்லும் வழியில் காவல்கிணறு பகுதியில் அமைந்துள்ள கானம் லேட்டக்ஸ் தொழிற்சாலையில் பணியாற்றும் பீகார், ஜார்கண்ட், மேற்கு வங்காளம் மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை சந்தித்து, கலந்துரையாடினார்.

 மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்களை சந்தித்த முதலமைச்சர்
 
Tags :

Share via

More stories

Logo