பணத்துக்கு பதில் கத்தை கத்தையாக லாட்டரி சீட்டு.. பலே மோசடி
கேரளாவின் திருச்சூரில் பார்வையில்லாத மாற்றுத்திறனாளி குஞ்சுமோன் (63) என்பவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் குஞ்சுமோனை நேற்று (பிப். 04) அணுகிய நபர் ஒருவர் அவரிடம் இருந்த 60 லாட்டரி சீட்டுகளை வாங்கினார். அதற்கு பணம் கொடுக்காமல் பழைய லாட்டரி சீட்டுகளை கொடுத்துவிட்டு தப்பியுள்ளார். இது போன்று குஞ்சுமோன் ஏமாறுவது 4வது தடவை என்ற நிலையில் சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.
Tags :