2 பெண்கள் கொலை, 7 பெண்கள் பலாத்காரம்.. சிக்கிய சினிமா தயாரிப்பாளர்

by Staff / 05-02-2025 02:27:21pm
2 பெண்கள் கொலை, 7 பெண்கள் பலாத்காரம்.. சிக்கிய சினிமா தயாரிப்பாளர்

ஹாலிவுட் பட தயாரிப்பாளரான டேவிட் பியர்ஸ் (42), அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகிறார். 2021ஆம் ஆண்டு, கிறிஸ்டி கைல்ஸ் (24) மற்றும் ஹில்டா மெர்சிலா (26) ஆகியோரை தன் அபார்ட்மென்ட்டுக்கு அழைத்துச் சென்று, மதுகொடுத்துள்ளனர். அதனை குடித்த பெண்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த நிலையில், டேவிட் தங்களை பலாத்காரம் செய்ததாக 7 பெண்கள் புகார் அளித்தனர். இதில், அவருக்கு 128 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என கூறப்படுகிறது.

 

Tags :

Share via