அவிநாசியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோரி கடையடைப்பு.

திருப்பூர்மாவட்டத்திலுள்ள அவிநாசி தாலுகாவில், விபத்திக்களை ஏற்படுத்த கூடிய வகையில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோரி, அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் ஒருநாள் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது. நகர் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளன.
Tags : அவிநாசியில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கோரி கடையடைப்பு.