பஞ்சாப் அணி வெற்றி

by Admin / 25-03-2025 11:38:26pm
 பஞ்சாப் அணி வெற்றி

அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும் பஞ்சாப் அணியும் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களத்தில் இறங்கி ஆடிய பஞ்சாப் அணி 20 ஓவரில்  ஐந்து விக்கெட்டுஇழப்பிற்கு  243 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆட வந்த குஜராத் அணி 232 ரன்கள் எடுத்து 11 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.

 

 பஞ்சாப் அணி வெற்றி
 

Tags :

Share via