கபில் சிபில் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி சமாஜ் வாதி கட்சியின்மாநிலங்களவை உறுப்பினராக...........

by Admin / 26-05-2022 12:38:51am
கபில் சிபில் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி சமாஜ் வாதி கட்சியின்மாநிலங்களவை உறுப்பினராக...........

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரும் முன்னாள் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சருமானகபில் சிபில் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறி சமாஜ் வாதி கட்சியின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகவேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்.தாம் காங்கிரஸ் கட்சியிலிருந்து மே  பதினாறாம் தேதியே வெளியேறிவிட்டதாகதெரிவித்தார்.அகிலேஷ் யாதவ் தங்களுடன் அவர் வைத்துள்ள நட்பின் அடிப்படையிலேமாநிலங்களவைஉறுப்பினராக்கஉத்தேசித்ததாகச்சொல்கிறார்.காங்கிரசில் அவர் சரியாக அங்கீகரிக்கப்படவில்லை என்பதனாலேயேஇந்த வெளியேற்றம் என்று காங்கிரஸ் உள்ளே கருத்து உலவுவதாக தகவல்.

 

Tags :

Share via

More stories