கொரோனா தொற்று டாக்டர்.ராமதாசு நலம்பெற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

by Editor / 14-07-2022 10:56:02am
கொரோனா தொற்று டாக்டர்.ராமதாசு நலம்பெற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் தைலாபுரம் தோட்ட இல்லத்தில் அவரை தனிமைப் படுத்திக்கொண்டுள்ளார். இந்த நிலையில் ராமதாஸ் நலம்பெற முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் "கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள மருத்துவர் ராமதாஸ் விரைந்து நலம் பெற விழைகிறேன்" என பதிவிட்டுள்ளார்

 

Tags : Chief Minister M.K. to wish Dr. Ramadasu well due to corona virus. Greetings from Stalin

Share via