டான் செட் தேர்வு - இன்று கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

by Admin / 14-05-2022 09:34:37am
டான் செட் தேர்வு - இன்று கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
 
 

தமிழ்நாட்டிலுள்ள அனைத்துக்கலை அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை
அறிவிக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி துறை செயலாளர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.டான்செட் தேர்வு
நடைபெறுவதை ஒட்டி மாணவர்கள் பங்கேற்க ஏதுவாக இவ் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.இத்தேர்வு 15
மாவட்டங்களில் நடைபெற உள்ளது.
 

Tags :

Share via