இன்று இந்தியாமுழுதும் துக்க நாளாக அறிவிப்பு..தமிழக முதலமைச்சர் அமீரகதலைவர் மறைவுக்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

ஐக்கி அமீரக தலைவர் ேஷக் கலிபா பின் சையத் அலி நஹ்யன் மறைவிற்கு இன்று இந்தியாமுழுதும் துக்க நாளாக அறிவிப்பு. தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டுள்ளது .அரசு நிழ்வுகள் அனைத்தும ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னைக்கோட்டையில்தேசியக்கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது .தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அமீரதலைவர் மறைவுக்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

Tags :