144 ரன் வித்தியாசத்தில்இந்தியாஅணி

by Admin / 11-02-2023 08:54:39am
 144 ரன் வித்தியாசத்தில்இந்தியாஅணி

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே ஆன முதல் தொடர் கிரிகெட் நாக்பூர் வி.ஏ.சி மைதானத்தில்9.02.23 காலை
9.30 க்கு தொடங்கியது.டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்து களத்தில் இறங்கியது.63.5
ஒவரில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 177 ரன் எடுத்தது ஆஸ்திரேலியா.அடுத்து ஆட களம் புகுந்த இந்திய அணி
114 ஒவரில் 7விக்கெட் இழப்பிற்கு 321 ரன்கள் எடுத்து ஆஸ்திரேலியாவை விட 144 ரன் வித்தியாசத்தில்  முதல் டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்ஸில் முன்னிலைவகித்துள்ளது.ரோகித் சர்மா சதம் அடித்தாா்.

 

Tags :

Share via