காரின் ஜன்னல் ஓரத்தில் நின்று கொண்டு கிளி உல்லாச பயணம்

by Editor / 22-06-2022 03:12:18pm
காரின் ஜன்னல் ஓரத்தில் நின்று கொண்டு கிளி உல்லாச பயணம்


காரின் ஜன்னல் ஓரத்தில் நின்று கொண்டு கிளி  ஒன்று உற்சாகமாக பயணம் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. ஒவ்வொரு பயணமும் இனிமையாக அமைய வேண்டும் என்பது பலரின் விருப்பமாக இருக்கும் நிலையில். சுதந்திரக் காற்றை சுவாசிப்பது போல் இந்த கிழியும் தனது பயணத்தை உல்லாசமாக மேற்கொண்டது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

 

Tags :

Share via