கலைஞர் விளையாட்டு உபகரண திட்டத்தில்1048 விளையாட்டு வீரர்களுக்குஉபகரணங்களை வழங்கினார், உதயநிதி ஸ்டாலின்.

by Admin / 01-08-2024 10:33:22am
கலைஞர் விளையாட்டு உபகரண திட்டத்தில்1048 விளையாட்டு வீரர்களுக்குஉபகரணங்களை வழங்கினார், உதயநிதி ஸ்டாலின்.

தமிழக விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை உதயநிதி ஸ்டாலின் திருச்சியில் நடைபெற்ற கிராமப்புற பகுதிகளில் உள்ள 7 26 கிராம ஊராட்சியில் உள்ள விளையாட்டு வீரர்கள் 1048 பேருக்கு கலைஞர் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். 33 வகையான விளையாட்டுகளுக்கான உபகரணங்களை கொண்ட கலைஞர் விளையாட்டு உபகரண திட்டத்தில் கிராமப்புறத்தில் உள்ள விளையாட்டு திறமையாளர்களை சாதனைகளாக மாற்றும் திட்டத்தின் அடிப்படையில் என் நிகழ்வு நடைபெற்றது இவ்விழாவில் அமைச்சர்களுக்கு என் நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கலைஞர் விளையாட்டு உபகரண திட்டத்தில்1048 விளையாட்டு வீரர்களுக்குஉபகரணங்களை வழங்கினார், உதயநிதி ஸ்டாலின்.
 
Tags :

Share via