தமிழக அரசு சார்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்த ஐந்து கோடிக்கான காசோலைஅமைச்சர் ஏ.வா வேலு வழங்கினார்.

by Admin / 01-08-2024 10:29:12am
 தமிழக அரசு சார்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்த ஐந்து கோடிக்கான காசோலைஅமைச்சர் ஏ.வா வேலு வழங்கினார்.

கேரள மாநில நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு சார்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்த ஐந்து கோடிக்கான காசோலையை கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயனிடம் பொதுப்பணிகள் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வா வேலு வழங்கினார்.

 தமிழக அரசு சார்பாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்த ஐந்து கோடிக்கான காசோலைஅமைச்சர் ஏ.வா வேலு வழங்கினார்.
 
Tags :

Share via