அண்ணா நூற்றாண்டு நூலகம் இந்தியாவின் பெருமை-அர்விந்த் கெஜ்ரிவால் கருத்து சொல்லி கையெப்பமிட்டார்

by Editor / 05-09-2022 11:47:29pm
அண்ணா நூற்றாண்டு நூலகம் இந்தியாவின் பெருமை-அர்விந்த் கெஜ்ரிவால் கருத்து சொல்லி கையெப்பமிட்டார்

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பார்வையிட்ட டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால், வருகைப்பதிவேட்டில் கருத்து சொல்லி கையெப்பமிட்டார்.அதிக எண்ணிக்கையிலான புத்தகங்களையும், கையெழுத்துப்பிரதிகளையும் உள்ளடக்கிய இந்த மிகப்பெரிய நூலகத்திற்கு வருகை புரிந்ததில் மிக்க மகிழ்ச்சி.இந்த நூலகம் தமிழ்நாட்டு பெருமை மட்டும் இல்லை, இந்தியாவின் பெருமையும் கூட என எழுதினார்.

அண்ணா நூற்றாண்டு நூலகம் இந்தியாவின் பெருமை-அர்விந்த் கெஜ்ரிவால் கருத்து சொல்லி கையெப்பமிட்டார்
 
Tags :

Share via

More stories