தகாத உறவு.....வீட்டார் எதிர்த்ததால் தற்கொலை...
ராஜஸ்தான் மாநில பாரன் சாதர் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவி உறவினரான இளைஞரை காதலித்து வந்துள்ளார்.இருவரும் ஒன்றாக வெளியே போவது சுற்றுவது என இருந்தபோதிலும், இரு வீட்டாரும் கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர். நாளடைவில்இருவரும் காதலிக்கும் விஷயம் தெரியவந்தது. இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருவரும்ஜாதி, மதம், உறவினர் இருந்த போதும் சம்பந்தப்பட்ட இளைஞர் மாணவிக்கு அண்ணன் முறை .இந்நிலையில், இவர்கள் காதலுக்கு சம்மதம் தெரிவிக்காததால் இருவரும் அழுது புலம்பியுள்ளனர். இருவீட்டாரும் கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர்.இதனால் விரக்தியடைந்த காதல் ஜோடிகள் வீட்டை விட்டு வெளியேறிகாட்டுப்பகுதியில் தூக்கிட்டு தற்கொலைசெய்துக் கொண்டனர்.இது குறித்து தகவலறிந்த போலீசார் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags :



















