அமர்நாத்தில் யாத்திரீகர்கள் செல்ல ஏதுவாக புதிய சாலை அமைக்கும் ராணுவ வீரர்கள்

by Editor / 12-07-2022 01:10:18pm
அமர்நாத்தில் யாத்திரீகர்கள் செல்ல ஏதுவாக புதிய சாலை அமைக்கும் ராணுவ வீரர்கள்

ஜம்மு காஷ்மீர் அமர்நாத் யாத்திரை செல்ல ஏதுவாக புதிய சாலை அமைக்கும் பணிகள் ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கொட்டி தீர்த்த கன மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன பனிலிங்கத்தை தரிசனம் செய்ய யாத்திரைகள் செல்ல புதிய சாலை அமைக்கும் பணியில் ராணுவம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது .மண்சரிவு ஏற்பட்ட இடத்தில் ராட்சத இயந்திரங்கள் கொண்டு சாலை அமைக்கும் பணி விரைவாக நடைபெறுகிறது.

 

Tags :

Share via

More stories

Logo