வீரப்பனின் சமாதியில் உறுதிமொழி எடுத்த மகள் வித்யா ராணி

by Staff / 25-03-2024 12:00:13pm
வீரப்பனின் சமாதியில் உறுதிமொழி எடுத்த மகள் வித்யா ராணி

கிருஷ்ணகிரி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடும் வீரப்பனின் மகள் வித்யா ராணி இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். இந்த நிலையில் வீரப்பனின் சமாதியில் வேட்பு மனுவை வைத்து உறுதிமொழி எடுத்துக் கொண்டார். தொடர்ந்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய நிர்வாகிகளுடன் புறப்பட்டார்.நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் வித்யா ராணியை வேட்பாளராக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்திருந்தார்.

 

Tags :

Share via