சிறுமியை காப்பாற்றிய இளைஞர்

by Staff / 31-01-2023 11:12:05am
சிறுமியை காப்பாற்றிய இளைஞர்

கட்டிடத்தின் மேல் இருந்து தவறி விழுந்த சிறுமியை இளைஞர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். சிறுமி மேலே இருந்து விழுவதைப் பார்த்த இளைஞர், கீழே விழுந்த சிறுமியை சாதூர்யமாக செயல்பட்டு கைகளால் பிடித்தார். இந்த சம்பவம் துருக்கி நாட்டில் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சிறுமியை காப்பாற்றிய இளைஞரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

 

Tags :

Share via