பெருமாளையும் வழிபடுவோம் பெரியாரையும் போற்றுவோம்

by Staff / 22-01-2024 05:21:39pm
பெருமாளையும் வழிபடுவோம் பெரியாரையும் போற்றுவோம்

தமிழ்நாட்டின் உண்மையான பக்தர்கள் பக்தியை தங்களின் தனிப்பட்ட உரிமையாக அகமகிழ்வாக, ஆன்மத் தேடலாகக் கொண்டவர்கள். அவர்கள் பெருமானையும் வழிபாடுவார்கள். பெரியாரின் தத்துவங்களையும் போற்றுவார்கள். பிற மதத்தினரையும் மதித்து நடப்பார்கள் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

Tags :

Share via
Logo