முதல்வரின் அறிவிப்பு தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல்.:அற்புதம்மாள்

by Editor / 24-12-2021 02:28:51pm
முதல்வரின் அறிவிப்பு தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல்.:அற்புதம்மாள்

ஆயுள் சிறைவாசிகள் முன்விடுதலை தொடர்பான முதல்வரின் அறிவிப்பு தமிழக வரலாற்றில் ஒரு மைல் கல் என்று அற்புதம்மாள் கூறியுள்ளார். நீதியரசர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவின் தன்மையை முதல்வரின் மனித நேய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via