.பயிற்சிப் பள்ளிகளில் ஊக்கத்தொகை உயர்வு தமிழ்நாடு அரசு அறிவிப்பு

by Editor / 17-04-2025 03:40:12pm
.பயிற்சிப் பள்ளிகளில் ஊக்கத்தொகை உயர்வு தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சுற்றுலா, பண்பாடு மற்றும் அறிநிலையத்துறையின் கீழ், திருக்கோயில் சார்பில் நடத்தப்படும் பயிற்சிப் பள்ளிகளில் ஊக்கத்தொகை உயர்த்தப்பட்டுள்ளது. முழு நேர வகுப்பு மாணவர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.4,000-லிருந்து ரூ.10,000 ஆகவும், பகுதி நேர வகுப்பு மாணவர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.2,000-லிருந்து ரூ.5,000 ஆகவும் உயர்த்தி வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

 

Tags :

Share via