வக்ஃப் திருத்த சட்டம் - உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வக்ஃப் திருத்த சட்டத்திற்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. வக்ஃப் புதிய சட்டத்திற்கு எதிரன மனுக்களை விசாரித்த நீதிமன்றம், வக்ஃப் புதிய சட்டப்படி எந்த உறுப்பினரும் நியமனம் செய்யக் கூடாது. ஏற்கனவே வக்ஃப் என அறிவிக்கப்பட்ட சொத்துக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. தற்போதைய நிலையே தொடர வேண்டும் என தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், மத்திய அரசு அடுத்த 7 நாட்களில் பதிலளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Tags :