சவுதியில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை

by Staff / 23-11-2022 12:06:01pm
சவுதியில் பள்ளி - கல்லூரிகளுக்கு விடுமுறை

கால்பந்து ஆட்டத்தின் முன்னணி அணியான அர்ஜெண்டினாவை சவுதி அரேபியா அணி நேற்று வீழ்த்தியது. இதனால் சவுதி அரேபியா அணியின் வெற்றியை கொண்டாடும் வகையில் இன்று சவுதியில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து சவுதி மன்னர் சல்மான் அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories