ஆயுர்வேத மருத்துவ கண்காட்சி மற்றும் இலவச மருத்துவ முகாம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

by Staff / 28-10-2023 12:42:48pm
ஆயுர்வேத மருத்துவ கண்காட்சி மற்றும் இலவச மருத்துவ முகாம் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

அகில இந்திய ஆயுர்வேத கூட்டமைப்பு சார்பாக தஞ்சாவூர் தீர்க்க சுமங்கலி மகாலில் மாபெரும் ஆயுர்வேத மருத்துவ கண்காட்சி மற்றும் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இதில், விழா மலரை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். அகில இந்திய ஆயுர்வேத கூட்டமைப்பின் திருச்சி மண்டலம் சார்பில் இந்த கண்காட்சி நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான ஆயுர்வேத உற்பத்தி பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தனர். நிகழ்ச்சியில், கூட்டமைப்பு நிர்வாகிகள், அரசுத்துறையினர் பங்கேற்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo