அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஜப்பான் பயணம்.
புற்றுநோய் சிகிச்சை முறைகளை அறிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஜப்பான் பயணம்.தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அரசு அதிகாரிகளுடன் புற்றுநோய் சம்பந்தமானஆய்வுமுறைகளைத்தெரிந்து கொள்ள,ஜப்பான் நாட்டு கூட்டு முகமை அழைப்பை ஏற்று 5 பயணமாக ஜப்பான் பயணம்.அவர் செய்தியாளர் சந்திப்பின் பொழூது ,கடலில் பேனா சின்னம் அமைப்பது தொடர்பாக பலர் பிரச்சளைகளைக்கிளப்பி வருவதாகவும்கடலில் ஒரு சிறிய பகுதியில் மணலைக் கொட்டித்தான் இந்த பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படவுள்ளது.சிங்கப்பூரில் கடலில் துறைமுகம் கட்டியிருக்கிறார்கள் .அரபு நாடுகளில் கடலில் பல கட்டடங்கள்கட்டியிருக்கிறார்கள்.அதற்கு அங்கே எந்த எதிர்ப்பு இல்வை.ஆனால் இங்கு ஒரு மாபெரும் தலைவருக்கு பேனா சின்னம் அமைப்பதில் பிரச்சனையை உருவாக்குகிறார்கள் என்றார்
Tags :