சென்னையில் மின்சாரம் தடைபட்ட இடங்களில் மழை நின்றவுடன் 2 மணி நேரத்தில் மின்சாரம் விநியோகம்

by Editor / 04-12-2023 08:45:30pm
 சென்னையில் மின்சாரம் தடைபட்ட இடங்களில் மழை நின்றவுடன் 2 மணி நேரத்தில் மின்சாரம் விநியோகம்

தமிழகத்தில் 15 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், புதுக்கோட்டை, தஞ்சை, குமரி, நெல்லை, தூத்துக்குடி, தேனி ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே, சென்னையில் மின்சாரம் தடைபட்ட இடங்களில் மழை நின்றவுடன் 2 மணி நேரத்தில் மின்சாரம் விநியோகம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags : சென்னையில் மின்சாரம் தடைபட்ட இடங்களில் மழை நின்றவுடன் 2 மணி நேரத்தில் மின்சாரம் விநியோகம்

Share via