குழந்தையை காப்பாற்றிய ஸ்டெம் செல் சிகிச்சை.

by Editor / 22-12-2022 09:25:33am
குழந்தையை காப்பாற்றிய ஸ்டெம் செல் சிகிச்சை.

இங்கிலாந்தில் இதயக்கோளாறுடன்  பிறந்த உயிருக்கு போராடிய இரண்டு வயது ஆண் குழந்தைக்கு தாயின் தொப்புள் கொடியில் இருந்து எடுக்கப்பட்ட ஸ்டம்ப் செல்லை இதயத்திற்குள் செலுத்தி குழந்தையை இங்கிலாந்து மருத்துவர்கள் காப்பாற்றி சாதனை புரிந்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories