சென்னையில் மழை பாதிப்புகளில் சிக்கி இன்று ஒரே நாளில் 5 பேர் பலி

by Editor / 04-12-2023 08:49:55pm
சென்னையில் மழை பாதிப்புகளில் சிக்கி இன்று ஒரே நாளில் 5 பேர் பலி

சென்னை பிராட்வே, துரைப்பாக்கம் பகுதிகளில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு,சென்னை பெசன்ட் நகரில் மரம் விழுந்து முருகன் என்பவர் பலி.வண்ணாரப்பேட்டை 70 வயது மதிக்கத் தக்க ஆணும், பட்டினப்பாக்கம் பகுதியில் 60 வயது மதிக்கத் தக்க பெண்ணும் இறந்து கிடந்தனர்.

 

Tags : ஒரே நாளில் 5 பேர் பலி

Share via
Logo