சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்வு

by Admin / 11-10-2024 01:15:39pm
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்வு

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்வு. ஒரு கிராம் ஆபரண தங்கம் 70 ரூபாய் அதிகரித்து 7,095 ரூபாய் க்கும் ஒரு சவரன் 56 ஆயிரத்து 760 க்கும் விற்பனை ஆகிறது. ஒரு கிராம் வெள்ளி இரண்டு ரூபாய் அதிகரித்து 102 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு 560 ரூபாய் உயர்வு
 

Tags :

Share via