முரசொலி செல்வம் மறைவு.. எஸ்.ஏ.சி. நேரில் அஞ்சலி
மூத்த பத்திரிக்கையாளரும், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மருமகனுமான முரசொலி செல்வத்தின் மறைவையொட்டி, அவரது உடலுக்கு த.வெ.க. தலைவர் விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் அஞ்சலி செலுத்தினார். சென்னை கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு, மாலையிட்டு பின்பு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவராக தேடி தேடிச் சென்று ஆறுதல் கூறினார்.
Tags :